உலக வாழ்க்கையில் அமைதியை அடைய, கோவிலின் கருணையை அணுகுங்கள்.

About Us..

Where History Meets Holiness…

WELCOME

நமது புனித நிலத்தில், காலமற்ற அழகின் நடுவே அமைதியும் ஆன்மீக நிறைவையும் அனுபவிக்குங்கள்.

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்

இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் திருத்தலங்களில் “கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்” பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக மிளிர்கின்றது. இத்திருத்தலத்தின் மூலவராக முருகப்பெருமான் வேலாயுதமாக வீற்றிருக்கின்றார்.
ஆன்மீகம் மற்றும் சமய வழிபாட்டின் முக்கிய தலமாக விளங்குவதோடு ஆண்டுதோறும் வருடாந்த மகோற்சவமும் மற்றும் கந்தசட்டி முதலாய அனைத்து திருவிழாக்களும் வெகு விமர்சையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
ஶ்ரீ கதிர்வேலயுத சுவாமி அறநெறி பாடசாலை இளம் சமுதாய மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் எமது சைவ சமய கலாசாரத்தையும் பண்புகளையும் விழுமியங்களையும் முன்னெடுத்துசெல்லும் வகையிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

ஆன்மீகச் சந்திப்புகள்

ஆன்மீக சந்திப்புகள் ஆன்மிக வளர்ச்சியை ஊக்குவிக்கும், அன்பும் இணைப்பும் பரிமாறும் நிகழ்வுகள் ஆகும்.

கல்வி திட்டங்கள்

எங்கள் கோவிலில் வழங்கப்படும் கல்வி திட்டங்கள், ஆன்மீக மற்றும் சமூக மேம்பாட்டுக்கான ஒரு முக்கிய அங்கமாக செயல்படுகின்றன.

பண்பாட்டு விழாக்கள்

நமது கோவிலில், பல்வேறு பண்பாட்டு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த விழாக்கள், எங்கள் பண்பாடு மற்றும் சமூகம் ஆகியவற்றின் அடையாளமாகும்.

The Gallery of Our Temple

About Us

The Hindu Society of Minnesota (HSMN) is a non-profit organization that services the religious, cultural, and educational needs of devotees in the Twin Cities.  Founded in 1978, HSMN hosts a magnificent temple in Maple Grove, MN, that includes 21 deities.  HSMN, as an organization, is possible due to the monetary donations as well as countless volunteer hours.

Believe in our demonstrated outcomes

Our Mission

  1. To provide Hindu Temple (Mandir – place of worship) in Minnesota.
  2. To bring into closer relation with the members of the Hindu community.
  3. To provide a forum for scholarly discussions of the Hindu philosophy.
  4. To conduct and sponsor religious, spiritual, charitable, educational, social and cultural activities for the benefit of the community.
  5. To establish a library in the Temple (Mandir) that focuses on Hindu philosophy and religion.
  6. To preserve and promote Hindu traditions and cultural heritage.

Rely on our proficiency and commitment to delivering high-caliber legal services.

20+

Decades of Experience

12

Event Organizers