விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே
முக்கிய அறிவிப்புகள்
ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்
இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற முருக பெருமானின் திருத்தலங்களில் கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் பிரபலமான தலமாக மிளிர்கின்றது. இத்திருத்தலத்தின் மூலவராக முருகப்பெருமான் வேலுடன் வீற்றிருக்கின்றார். மேலும் ஆன்மீகம் மற்றும் சமய வழிபாட்டின் முக்கிய தலமாக விளங்குவதோடு ஆண்டுதோறும் தேர் திருவிழாக்கள் மற்றும் பிற பண்டிகைகள் வெகு விமர்சையாகவும்,கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த இணையத்தளத்தில் வருபவர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அருள் கிடைக்கப்பெறுவதாக.
ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி
மத சேவைகள்..
வழிபாட்டு தலம், சேவைகளின் மையம்
பூஜை
இறைவனை வழிபடுவதற்கான ஆன்மீக சடங்கு.
கல்யாணம்
தெய்வீக மங்களக்கரங்கள் மற்றும் திருமண வழிபாடு.
பூமி பூஜை
புதிய திட்டத்தின் துவக்கத்திற்கு பூமியைப் போற்றி நடத்தப்படும் வழிபாடு.
தரிசனம்
பக்தர்களுக்கு இறைவனை தரிசித்து, அருளைப் பெறும் செயல்பாடு.
பிரசாதம்
இறைவனின் அருளைப் பெற்று பக்தர்களுக்கு வழங்கப்படும் புனித உணவு.
கல்வி
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆன்மீக மற்றும் வேதம் சார்ந்த கல்வி வழங்குதல்.
Services
Contact Us..
A Place of Worship, A Hub of Services…
Address
105 Sri Kathiresan Street, Colombo 13
Phone
+94 (77) 737 2522
Website
https://srikathirvelayuthaswamykovil.org/